21 :107 மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..
அதாவது வக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்பதற்கும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அதுபோல் அந்த வசனத்தில் "முஹம்மத் நபியவர்களை இவ்வுலகிற்கு அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்" என்று மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்துள்ளார் ஆனால் அதன் நேரடி அர்த்தம் அதுவல்ல... "முஹம்மத் நபியவர்களை இவ்வுலகிற்கு அருட்கொடையாகவே தவிர அனுப்பவில்லை" என்று அர்த்தமாகும் இதில் நாம் விளங்குவது இறைவன் இந்த வசனத்தில் நபியவர்களின் கண்ணியத்தை உயர்த்தி கூறியுள்ளான்... குர்ஆனில் உள்ள "மா" இன்னும் "இல்லா" என்ற இரு அரபி வார்த்தைகளுக்கு பொருளையே எடுத்துவிட்டான் இந்த பீ.. இப்படி இவர் விளையாடிய வசனங்கள் ஏராளம்..