கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!
கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில் இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்] இவர்களுக்கு பணிவிடை செய்ய இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.
இஸ்லாத்திற்கு வந்த இந்த பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், மாநில நிர்வாகியுமான அப்துல் ரஜாக் (அண்ணனின் மற்றுமொரு (களவானி எண் 3) கூட்டாளி) தவறான தொடர்பு வைத்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள கணவர் கையும் களவுமாக கண்டு பிடித்து விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்ய தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார்.
பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். விசயத்தை கேள்விப் பட்டு விசாரணை செய்த பி.ஜே.வை ' போனில் பேசியதை கணவர் பெரிசு பண்றார்' என்று அப்துல் ரசாக் கூற ' இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன பேச்சு? என பி.ஜே கேட்க ' நீங்கள் எங்க ஊர் லீனாவிடம் கடலை போடுவதில்லையா? என
காட்டமாக கேட்க,வேறு வழியின்றி விசயத்தை மூடி மறைத்து இப்போது முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக கூறியுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்? இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்கள் ஊருக்கு ஒழுக்கத்தையும், மற்றவர்களுக்கு மார்கத்தையும் போதிக்கிறார்கலாம் !