அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய அண்ணன்?
பீ மதவாதிகள் ஏன் அவர் சொல்றத கண்மூடித்தனமா நம்புராயிங்க.. இன்னும் எதுனால அவர் குர்ஆன் ஹதீஸை தப்பா சொன்னாக்கூட அப்படியே வழிபடுராங்கன்னு பாத்தா.. அடித்தளம் இதுதான்.. அதாவது "அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய" கதைதான்... அப்படி எந்த அல்வாவ காட்டுனாரு நம்ம பீ....
இரத்ததானம்... கல்விஉதவி... மருத்துவ உதவி... இப்படி யூதர்கள் இஸ்லாத்தை அழிக்க எந்த உதவிகளை காட்டி மக்களை தன் பக்கம் இழுத்தார்களோ அதே வேலைகளை இவர்களும் செய்துவருவருகிறார்கள்.. இதில் பீ மதவாதிகளின் தனித்துவம் என்ன தெரியுமா இந்த உதவிகள் அனைத்திலும் கொள்ளை அடித்து அதற்கு இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் மீது அளிக்கப்பட புகார்களும் வழக்குகளும் நிலுவையில் உள்ளது... இப்படி உதவிகளை முன்னிறுத்தி மக்களின் வாழ்வாதரமான குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையை மாற்றி மக்களுக்கு மத்தியில் பெரும் குழப்பவாதிகலாக திகழ்ந்து இப்படி அல்வாவ காட்டி அட்ட புடிங்கிட்டார்...