குழப்பவாதிகளின் கூடாரத்தில் இன்றைய சந்தோஷம்
நேற்றைய முன் தினம் தறுதலை ஜமாஅத் கொள்கைகளில் ஒன்றான குழப்பம் செய்வோம் குந்தகம் விளைவிப்போம் என்ற கொள்கைகேற்ப சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வுகளில் குழப்பம் விளைவிக்க முயன்று அனுமதி இல்லாமல் வீதி வீதியாக பிரசாரம் மேற் கொள்ளும்போது பகுதி
முஸ்லிம்களின் கோபத்திற்கு ஆளானார்கள்... அவர்கள் இந்த தறுதலை மத வாதிகளை விரட்டவும் இவர்கள் அடியாட்களை இறக்கி அப்பாவி முஸ்லிம்களை தாக்கினார்கள்... காயம் பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும்.. தறுதலை மத வாதிகள் தலைமைக்கு சொல்ல அவர்கள் சூழ்ச்சி செய்து தங்களையும் தாக்கியதாக நெற்றியில் பிளாஸ்திரி ஒட்டி புகார் அளிக்க சொன்னார்கள் உடனே இவர்களும் தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு கட்டு போட்டுக்கொண்டு காவல் நிலையம் விரைய... அங்குள்ளவர்களை பார்த்ததும் இவர்களுக்கு பீதி ஏனென்றால் ஏற்கனவே இவர்கள் செய்த தில்லுமுல்லுகளை விசாரித்து எச்சரித்து அனுப்பிய காவலாளிகள் அங்கு கூண்டோடு நிற்க இவர்களுக்கு மேலும் ஒரு பீதியாக அமைய... செய்வதறியாது திகைத்தார்கள்... அங்கு சென்று ஒப்பாரி வைத்த இவர்களிடம் இன்ஸ்பெக்டர் கேட்ட ஒரே கேள்வி உங்களுக்கு அடிப்பட்டது உண்மையா? உண்மையை சொன்னால் விசாரணை இருக்காது இல்லை என்றால் கடந்த முறை போல் விசாரணை இருக்கும் என்று சொன்னதும்... உண்மையை ஒப்புக்கொண்டு ஆம் எனக்கு அடிபடவில்லை... பிரச்சனையை பெரிதாக்க தலைமை சொல்லி கொடுத்த மந்திரம் என்று சொன்னதும்... இன்ஸ்பெக்டர் சொன்னது கடந்த முறை உங்களிடம் இது போல் செய்யக்கூடாது என்று கைப்பட எழுதி வாங்கினேன் இந்த முறை மீண்டும் அதே தப்பை செய்து விட்டு குழப்பம் விளைவித்து அதில் அப்பாவிகளை சிக்க வைக்க பொய் புகார் குடுக்க வந்துள்ளீர்கள்... உங்களுக்கு மேலிடத்தில் இருந்து சப்போர்ட் வருவதால் எச்சரிக்கையுடன் அனுப்புகிறேன் இல்லை என்றால் லாக்கப் தான் என்று பொரிந்து தள்ளி அவர்களை கூண்டோடு வெளியேற்றிவிட்டார்...