முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Friday, 1 July 2011

அண்ணனும் அப்பாடக்கரும்!!!

அண்ணனை தெரியும் யார் இந்த அப்பாடக்கர்!!...
இவரை தெரிந்திருக்க வேண்டுமானால் 3 ம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டும் அறிவு ஜீவிகளாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இருக்குமே ஆனால் அப்பேற்பட்ட நல்லவருக்கும் இந்த (அண்ணன்) பக்கிக்கும் என்ன தொடர்புன்னு சிரிப்பு வந்திரும்... ஆக அப்பாடக்கர் ஒன்னும் ....ங்கி இல்லன்னு தெரிஞ்சுடிச்சி சரி அப்பா அண்ணனும் அப்பாடக்கரும்னு ஏன்னு நீங்க கேட்கிறது புரியுது... அதாவது, புளுகினி பய... முடிச்சவிக்கி,,, பக்கிபய... அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டு குடும்பம் என்ற பேரில் சல்லாபம் அடைவது... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இதெல்லாம் ஒரே ஆள் (நபர்) செய்யும் போது அவரை அழகாக அப்பாடக்கர் என்று பெருமையுடன் அழைப்பார்கள்... அண்ணன் தான் ஆட்டைய போட்ட சொத்தை பங்கு போடறான் என்று வந்தவுடன் ஒரு உண்மையை வெளியிட்டார்... அதாவது முஸ்லிம் டிரஸ்டின் நிரந்தர சொந்தக்காரர் அண்ணன் பீ அவர்கள் பேரில் அந்த இடம் பதியப்பட்டிருக்கிறது என்று.. அதையும் அவர் மதக்காரர்கள் புரிந்து கொள்ளாமல் அவர் சொத்தை மீட்க அப்பாவி முஸ்லிம் பெண்மணிகள் வீதிக்கு வந்து அலைக்களிக்கபட்டு அதில் சுகம் கண்ட.. இப்பேற்பட்ட அண்ணனை அப்பாடக்கர் என்று சொன்னால் அது மிகையாகாது...