அண்ணன் பீ அவர்களுக்கு இன்னும் அவர் மதச் சார்ந்தவர்களுக்கும் ஒரு முடி சூடா பட்டம் ஒன்று உண்டு ஆம் ..... எந்த பெண்மணிகளை இறைவனும் இறைத்தூதரும் எப்படி இருக்கச் சொன்னார்களோ அதற்கு மாறாக அவர்களின் வாழ்கையை சீரழித்த பட்டம்... தாவா என்று பெண்மணிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை கெடுத்தார்கள் பிறகு!! விழிகள் கூட மறைக்கும்
பெண்களை வீதிக்கு அழைத்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு மொயில்லா விருந்து வைத்தார்கள் இது போன்று மாபதங்களை எல்லாம் உடல் கூசாமல் செய்து கொண்டு இருக்கும் அண்ணன் பீ மற்றும் அவர் மதவாதிகளின் இன்றைய நிலையை விளக்கும் புகைப்படம் தான் இத்துடன் இணைத்துள்ளோம்...
பர்தா.. புர்கா... தவ்ஹீத்... என்றெல்லாம் வாய் .. கிழிய பேசும் அண்ணன் ஜமாஅத்தினருக்கு அவர்களின் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் ஆலிமா முதல் கொண்டு யாருமே மேலே குறிப்பிட்டுள்ள மூன்றுமே இல்லாததும் இன்னும் அதனை அவர்கள் புகைப்படம் எடுத்து போட்டதும் தான் இன்றைய வேடிக்கை