முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Thursday, 16 June 2011

அண்ணனும் ஆப்ப்பாயிலும்

                                       
அண்ணனுக்கும் ஆப்ப்பாயிளுக்கும் ஒரு அழகிய தொடர்புண்டு... அண்ணனும் அரவேர்காடு ஆப்ப்பாயிலும் அரவேர்காடு... இப்படித்தான் அண்ணன் எதாவது தில்லு முள்ளு பண்ணிட்டு தனக்கு தானே சூனியம் வச்சிக்குராறு பாருங்களேன் உணர்வு ஆபீசுக்கு எதிரா சட்டமன்ற முற்றுகைன்னு அறிவிச்சாரு என்ன ஆச்சு நீ ஆட்டைய போட
நினச்ச எடத்துக்கு பஞ்சாயத்துனா பேசி தீத்துக்கோ இல்ல அண்ணன் பாணில தீத்துட்டு பேசிக்கோ அத விட்டுபோட்டு அப்பாவி மதவாதிங்கள தெரட்டி போராட்டம்  தேரோட்டம்னு சீன் போடறதுக்கு இது என்ன தருதல ஜமாஅத் ஆட்சியா இது அம்மா ஆட்சி.. அதான் தூக்கி வச்சாங்க அண்ணனுக்கு ஒரு ஆப்பு.. மேலிடத்துல இருந்து உத்தரவாம் சட்டமன்ற முற்றுகை இந்த பஜன எல்லாம் பன்னுனாங்கன்னா ஸ்ட்ரைட்டா வேலூர் இல்லன்ன திஹார் தானாம்... இதுல என்ன மேட்டர்னா.. அண்ணன் அங்க போனாலும் உள்ள இருக்குரவைங்கள குழப்பி புது மதம் உருவாக்க ட்ரை பண்ணுவார்னு எதிர் பாக்கலாம்... ம்ம்ம் பாப்போம் அண்ணனின் அரவேர்காடு வேலைகளை.....