முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday, 6 June 2011

கோபத்தில் வெளியானது அண்ணனின் கோர முகம்


இது நாள் வரை (தவ்ஹீத்) தறுதலை ஜமாத்தில் நான் வெறும் ஆலோசகர் மற்றும் உறுப்பினர் என்றெல்லாம் (பீலா) பொய் மூட்டைகளை கட்டவிழ்த்த அண்ணனின் கோர முகம் ஒரு கோபத்தில் வெளியாகி உள்ளது ஆம் தறுதலை ஜமாத்துக்கும் தமுமுக உக்கும் நடக்கும் நிலத்தகராறில் அண்ணனின் தார்மீக இனைய தளம் தான் அந்த பகிரங்க செய்தியை வெளியிட்டு நம் அனைவருக்கும் உண்மையை வெளிபடுத்தி இருக்கிறது முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும் ........ ட்ரஸ்டில்.ஆயுட்கால சேர்மனாம் அதாவது இவர் வழிகெடுத்து மடியும் வரை ட்ரஸ்ட் சொத்துகளை கண்ணும் கருத்துமாக கொள்ளையடிக்க பதியப்பட்டுது
 இதுவரை அவர் மதத்தவருக்கும் தெரியாத உண்மை இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கிறது இவர்களின் கொள்ளை கூட்டத்தில் இன்னும் எத்தனை அப்பாவிகள் ஏமாளிகளாக இருக்கிறார்களோ தெரியவில்லை ஏக இறைவனுக்கே எல்லாம் வெளிச்சம்