தறுதலை ஜமாத்தை தோற்றுவித்து அதில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கும் மாநில நிர்வாகிகளே இன்னும் அண்ணன் அண்ணன் என்று அர்ப்பணம் ஆகிக்கொண்டிருக்கும் அண்ணன் மத வாதிகளே பாருங்கள் இந்த நூதன மோசடியை....
39 லட்சம் சுருட்டிய ததஜ மாநில நிர்வாகி சைபுல்லாஹ் ஹாஜா நீக்கமாம்
நாங்கெல்லாம் அப்புடி இப்புடின்னு பீலா விட்டுத் திரிந்த பீ அவர்களின் கூடாரத்தில் இப்படி ஒரு மோசடி மன்னன் ஆம்... அது இருக்கட்டும் மோசடி கும்பல்னு ஊருக்கே தெரியும் அப்போ எதுக்கு அவர நீக்கணும்னு நீங்க யோசிக்கிறீங்க அங்க தான் நாம தப்பு பண்றோம்.. இந்த சுருட்டல்ல அண்ணன் பங்க வேறோ யாரோ ஆட்டைய போட்டுடதா தகவல் அந்த கருப்பு ஆட கண்டுபுடிக்க அண்ணன் தனி டீமே அமைச்சி வேல செய்றாராம் பங்கு கிடைக்கலன்னு கோவப்பட்டு நீக்கமாம்... எவ்வளவு பேரு நம்பி பணம் கொடுத்திருப்பாங்க இவர நீக்கிட்டா அந்த பணமெல்லாம் திரும்பி மக்கள் கிட்ட போயிருமா.. என்னங்கடா ஒருவா ரெண்டுருவான்னு இப்போ லட்ச்ச கணக்குல சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்கன்னு அண்ணனுக்கு ஒரே பெருமையாம்...... இந்த பார்ரா.... இந்த அப்பாடக்கற.....