முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Thursday, 26 May 2011

தன் சொந்த மதவாதிகளால் விஷமி என்று பட்டம் வாங்கிய அண்ணன்?

தன் சொந்த மதவாதிகளால் விஷமி என்று பட்டம் வாங்கிய அண்ணன்?
அண்ணன் தனக்கென்று தனி மதம் நடத்தி அதில் குதூகல குளிர் காய்ந்தது மட்டுமில்லாமல் மனோ இச்சைகளுக்கு மார்கத்தை விற்கும் மாமா மட்டுமல்ல அதற்கும் மேல் என்றெல்லாம் அவர்களிடம் இருந்து பிறந்து வெளியில் வந்தவர்களே சொன்னார்கள் இன்னும் சொல்வார்கள் இன்ஷா அல்லாஹ்... விஷயத்திற்கு வருவோம் அண்ணனுக்கு மிக நெருக்கமானவர் கோவை ரகுமா அவரின் மஞ்சள் தளம் ஒன்று இயங்கி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம் அனால் அதில் புதுமை என்னவென்றால் இவர்கள் பிறரை வசைபாடுகிறோம் என்று நினைத்து தன் தலைவரையே அசிங்கபடுத்தி இதுதான் எங்களின் உண்மை நிலை என்று புரியவைத்து விட்டார்கள்..... 
இதோ உங்களுக்காக அந்த படம் (இவர்கள் போட்டது என்னவோ மற்றவர்களை, ஆனால் அல்லாஹ் அடையாளம் காட்டியது இவர்களை)

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...........