சுனாமி வாலாக்கள் என்றும் டிரஸ்டில் சுருட்டுபவர்கள் என்றும் பிரர்களை கேள்விகளால் பணக் கிண்டல் செய்யும் அண்ணனுக்கு ஒரு கேள்வி நீங்கள் சங்கரன்பந்தல் மதரசாவில் இருக்கும்போது எவ்வளவு சொத்து இருந்தது இப்போ எவ்ளோ இருக்குது என்று ஒரு சின்ன கணக்கு அதற்கு முன் அவர் இவ்வளவு கோடிகள் எப்படி வந்தது அதற்கும் ஒரு வீடியோ கிளிப் என்று வீடியோ களிப்பிலேயே வாழ்கையை ஓட்டி விடுவார் அப்படித்தான் இந்த கோடிகளில் புரளும் விஷயமும் ஏதாவது ஒரு வீடியோ கிளிப்பை அள்ளி வீசி விடுவார் அதில் ஒன்று தான் வெளிநாட்டவர்கள் இவருக்கு தினமும் ஒரு சட்டை அனுப்புகிறார்களாம் அதுவும் விலை உயர்ந்த சட்டைகள் பாருங்கள் இவரின் சேட்டையை..... இன்னும் இரண்டு கார்கள் ஒரு தனி நபர் பாதுகாப்பு காவலர்கள் வேறு நிலம் புலம் நஞ்சை புஞ்சை அது இல்லாமல் பேங்க் பேலன்ஸ் வேறு......... இப்படி நீண்டு கொண்டே போகும் அண்ணனின் சொத்து மதிப்பின் அளவு அல்லாஹ்வுக்கே வெளிச்சம் சாதாரண குப்ப கொட்டி பய புள்ள இம்புட்டு துட்டு எப்படி சம்பாரிச்சுது அவைங்க மதச்சார்ந்த மக்கிகளும் கேட்காது காரணம் மூளைச்சலவை செய்யப்பட்டவைங்க.... மேலே சொன்ன பட்டியல் அதாவது எந்த தலைப்புல அண்ணன் எவ்வளவு சம்பாதிச்சார்னு ஒரு பட்டியல் ரெடி... இன்ஷா அல்லாஹ் விரைவில்...................