அண்ணனின் தற்போதய "ஹய்லைட்" வர்ரவைங்க போரவைங்க ல எல்லாம் வணங்குறதுதான் - ஏன் இப்படி? என்ன பண்றது வயசாயிட்டாலே
சிருபுள்ளத்தனமான காரியங்க லெல்லாம் செய் வாங்கன்னு சொல்றாக,
சரி அண்ணன் வணங்குனாறு சரி வேற என்ன செய்தார்,
சரி அண்ணன் வணங்குனாறு சரி வேற என்ன செய்தார்,
கடைசியா அண்ணன் தோத்துப்போன விவாதத்துல கூட, சிறு புள்ளத்தனமான ஒரு சவால விட்டு அதில இருந்து உடனே பின்வாங்கிட்டதாக
அவங்க கூடார மக்களே அலுத்துக்குராங்கலாம், அப்படி என்ன சிறு புள்ள சவால்? ம்ம், அண்ணன் சொல்லிருக்குராறு- நான் இப்பவே ஒரு sms அனுப்பி 10000 பேரை
கூப்டறேன் உங்களால முடியுமான்னு சவால்? இவரு சவடால் விட்டதும் பக்கத்துல இருந்த அள்ளக்கைங்க, அண்ணேன் நம்ம எல்லாம் குடும்பம் புள்ள குட்டி
எல்லாம் வந்தாலே அவ்வளவு தேறாதுன்னு சொல்ல உடனே அண்ணன் ஆப் (off) ஆயிட்டாராம்- அண்ணனுக்கு வந்த அவல நிலையை பாத்து நல்ல முடிவா எடுத்து உங்க பொன்னான வாக்க சைடுல (saide) பதிவு பண்ணுங்க.....