முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Wednesday, 6 April 2011

கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிறது அண்ணனின் பெட்டி பணம்


கொள்கைக்காக இயக்கம் என்று ஆரம்பம் செய்து, தன் சுய சல்லாபத்திர்க்காக தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் அடகு வைக்கும் 
போக்கு இப்போது fashion ஆகிவிட்டது, அப்படி அண்ணனின் சொந்த கட்சிக்கு கிடைத்த பெட்டிப்பணம் எப்படி எல்லாம் செலவாகிறது என்று நாம் யோசிப்பது தவறு
ஏனன்றால் எவ்வளவு வந்தது என்று தெரிந்தால் தானே எப்படி செலவாகிறது என்று தெரியும்-  விசயத்திற்கு வருவோம் 
பண்டிகைக்கு போனஸ் கொடுப்பார்கள்- ஆம் உணர்வில்? வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பண்டிகை காலம் இது தானே அண்ணன் பெட்டி வாங்கிய நேரம்
தொழிலாளிகளுக்கு 1000 ரூபாயாம் அப்போ பெரிய தலைகளுக்கு, ம்ம்ம் இருக்கு ஆசிரியர்களுக்கு 3000 மாம் -  இப்படி நீண்டு கொண்டே போகிறது பணப்பட்டியல் 
இப்படி அண்ணன் தாராள தோண்டி யானதற்கு தொண்டர்களின் குமுறல் என்னப்பா நம்மள வச்சி சம்பாதிச்சி நமக்கே ஒன்னும் தரலைன்னு....