6 :48 மேலே குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு சரியாக? மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட அண்ணன் இதற்கு முன் நாம் குறிப்பிட்ட 21 : 107 என்ற வசனத்தில் இதே இரு அரபி சொற்கள் தான் உள்ளது அங்கே அதை விழுங்கிவிட்டு இங்கே மட்டும் அழகாக மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட மடையன்...
இதோ பாருங்களேன் அவன் இறை வேதத்தில் விளையாடுவதை ....
இதோ பாருங்களேன் அவன் இறை வேதத்தில் விளையாடுவதை ....
இந்த அப்பாடக்கர்.. (பீ)
நபியவர்களின் கண்ணியத்தை குறைக்கவே 21 : 107 என்ற வசனத்தில் அல்லாஹ்வின் இரு வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்பே இல்லாமல் செய்தான்.. இதை நாம் ஏற்கனவே (திருக்குர்ஆன் வசனத்தை திருத்திய திருடன் 1) குறிப்பிட்டுள்ளோம்
இதோ அதற்கு அவன் மொழிபெயர்த்த வசனமே சாட்சி.. நாம் மேலே குறிப்பிட்டுள்ள 6 :48 என்ற வசனத்தில் "மா" இன்னும் "இல்லா" என்ற இரு அரபி வார்த்தைகளை மொழிபெயர்த்துள்ளான்.. (இந்த இரு அரபி சொர்களுக்குத்தான் 21 : 107 என்ற வசனத்தில் மொழிபெயர்ப்பே இல்லாமல் செய்தான்) ஏனென்றால் இங்கு அல்லாஹ் தூதர்களை பற்றி கூறும்போது பொதுவாக அனைத்து தூதர்களுக்கும் சொல்வது போல் நற்செய்தி கூறுபவர்களாக தவிர அனுப்பவில்லை என்று சொல்லி இருப்பதுதான் இந்த பீ.. தனக்கே தெரியாமல் தடயத்துடன் மாட்டிகொண்டதற்கு ஆதாரம்...