மார்கத்தில் விளையாடும் மா"மா" மன்னர்?
அவரை கண்மூடித்தனமாக நம்பும் "லகுடப்பாண்டிகள்"
டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு அண்ணன் ஆதாரம் கேட்கிறார் என்று மார்தட்டிக் கொண்டு அவர்கள் மதம் சார்ந்த கேள்விகளை முஸ்லிம்களின் பக்கம் கொண்டு வர
முயற்சித்தார்கள் அதிலும் ஒவ்வொரு முஸ்லிம்களின் தலையாய கடமையான தொழுகையில் குழப்பம் விளைவித்தார்கள் எப்படி - டவுசர் போட்டு தொலக்கூடாதா என்றார்கள் ஆனால் அவர்களின் மதத்தலைவர்.. முன்பு இதே மதத்தில் வேறு ஒரு அமைப்பில் இருக்கும் போது டவுசரே போடக்கூடாது என்று தெளிவாக எழுதி இருப்பதை கீழே ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளோம்

அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் பத்திரிகையில் 1987 ஜூன் மாத இதழில் 27 28,29,30,31 32,33,34 பக்கங்களில் அவர் ஆண்களின் உடை பற்றி எழுதிய கட்டுரையை தருகிறோம்!
அன்றைக்கு தொளுகையல்லாத நேரத்திலேயே தொடை தெரியக்கூடாது என வரிந்து காட்டி விளக்கம கொடுக்கும் அண்ணன் இன்று தொடை தெரிய தொழுவதை தடுக்க முடியுமா எனக் கேட்பது தான் மார்கத்தில் விளையாடும் மாமனிதர் என்பதற்கு சான்று ! இவரை கண் மூடித்தனமாக பின் பற்றும் அவர் மதச் சகோதரர்கள் அண்ணனை கடவுலாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...