முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 18 April 2011

அண்ணனுக்கு எதிராக அவர் கூண்டார மக்கள்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ததஜ (அண்ணன் மதம்) பெட்டி வாங்கிக்கொண்டு ஒரு குறப்பிட்ட இயக்கத்தை விபச்சார வார்த்தைகளை விட கேவலமாக ஏசி பேசி எதிரனிக்காக ஒட்டு பிச்சை கேட்டது ஊரறிந்த ஒன்று
- இதில் அவர் (அண்ணன்) அறியாத விஷயம் ஒன்று இருக்கிறது, ஆங்காங்கே சென்று மேடை வசூல் இன்னும் பிரசார ஊர்தி வசூல் என்று வசூலில் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் காட்டு கத்து கத்தி வாயும் கிழிய பயான் என்ற போர்வையில் மக்களை அவர் மதம்சார்பாக வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார் இதில் வேடிக்கை என்ன வெனில்-அவர் கூண்டார மக்கள் அவரிடம் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு, அவரு(சொன்னதிற்)க்கு எதிராக (அதாவது நியாத்திர்க்கும் அவர் அவர் மனவிருப்பத்திற்கும்) வாக்களித்து விட்டு பெருமூச்சு விட்டபடி அவர்கள் ஒன்று கூடி அரட்டை யடிக்கும் இடத்தில் இந்த கருத்தினை  ஒவ்வொருவரும் தனித்தனியே தயங்கி தயங்கி சொல்ல இறுதியில் பொத்தமாக நாம் அண்ணனுக்கு எதிராக வாக்க்ளித்திருக்கோம் என்று சிலுத்துக்கொண்டார்கலாம் இப்படி அவருக்கு எதிரே எப்படி சிந்தித்தார்கள் இந்த மூளைச் சலவை செய்தவர்கள் என்று பக்கத்தில் இருந்த கடைக்காரர் அவருடைய வாடிக்கையாளர்களிடம் புகழ்ந்து தள்ளுகிறாராம்