முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Wednesday 30 March 2011

பிச்சை கேட்பதில் தாராலத்தனம்

ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பிச்சை எடுக்கிறோம் பகுதியில் 
நன்கொடையை கூட நன்"கோ"டை என்று மக்களின் பணத்தை தொய்வில்லாமல் பெரிதாக பிடுங்கி...
அதில் வெட்கமில்லாமல் வாழும் தரங்கெட்ட தலை?வர்களின் கண்டுகொள்ளா கவனத்திற்கு
இவர்களின் இந்த பிழை(ப்பிற்)க்கு கோடை காலம் ஒரு காரணமோ?