அவனுக்கு ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் என்று ஒரு சாராரும் அல்லது
மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப்
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது '
இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும்
செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.
ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது. கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை இலங்கை சலபி அனுப்பியுள்ள அந்த விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
VISA-PJ.PDF 1035K View Download |
யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல்
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .