அண்ணனுக்கு ஆயிரம் தொழில் தெரியுமாம், ஆம் தெரிந்திருக்கும், ஏனென்றால்
சித்து விளையாட்டு காரர்களுக்கு தான் ஆயிரம் (ஏமாத்து) தொழில் வழி தெரியும்
அனால் அவரின் அடுத்த வார்த்தை மட்டும் புரிய வில்லை, வெக்கமில்லாமல் செய்யும் தொழில்
என்ன? சகோதரர்களே இது அண்ணனால் மட்டும் தான் முடியும்